எழுத்து.காம்தமிழ் கவிதைகள் பக்கம்Tamil Kavithaigal Pakkam

எழுத்து.காம் - தமிழ் மக்களுக்காக, தமிழ் கவிஞர்களுக்காக, தமிழ் மொழியில் அதிக பற்றுடயவர்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு அழகிய தமிழ் சொர்க்கம்.

இது தமிழ் கவிதைகளுக்கான ஓர் இனிய இணையத்தளம். இங்கு நண்பர்கள் தங்களது காதல், நட்பு, ஹைக்கூ, கைபேசி, காதல் தோல்வி, வாழ்கை, எழுத்து, தமிழ் மொழி பற்றிய கவிதைகளை இவ்வுலகில் உள்ள அணைத்து தமிழ் மொழியினரும் படித்து மகிழும் வண்ணம் பதிவேற்றலாம்.

அதுமட்டும் இன்றி பிரபல தமிழ் கவிஞர்களின் கவிதைகள் அனைத்தும் இனிய தமிழில் இடம்பெற்றுள்ளன.

மேலும் உலக நூல்களிலேயே சிறந்த செம்மொழி நூலான திருக்குறளும் இங்கு தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் விவரிக்கப்பட்டுள்ளது.

நண்பர்கள் தங்களுக்கு பிடித்த இனைய வலைத்தளங்கள் பற்றிய பதிவுகளையும் 'படித்ததில் பிடித்தது' என்ற இடத்தில் எழுத்து தோழர் / தோழியரிடம் பரிமாறிக்கொள்ளலாம்.

இது உங்கள் இணையத்தளம். நீங்கள் சுதந்திரமாக இங்கே உலா வரலாம். உங்கள் கவிதை, சிறுகதை மற்றும் நகைச்சுவை படைப்புகளைப் இங்கு பதிவேற்றலாம்.

இந்த இணையத்தளம் பற்றிய விபரங்களை மேற்படி தெரிந்து கொள்ள எழுத்து.காம் என்ற இணையத்தள முகவரியில் தொடர்பு கொள்ளவும்.

"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்குங் காணோம்" - மகாகவி சுப்பிரமணிய பாரதியார்


இணையதள முகவரி : www.eluthu.com

எழுத்து.காம் கவிதைகளை படிக்க இங்கே சொடுக்கவும் தமிழ் கவிதைகள்